Surprise Me!

சன்னி லியோனின் வாழ்க்கை படமாகிறது | The trailer of Sunny leone is now viral in youtube.

2018-07-14 1 Dailymotion

<br />நடிகை சன்னி லியோனின் வாழ்க்கையைப் பேசும் ஆவணப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வைரலாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு வெளியான இந்த டிரெய்லரை இதுவரை ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். ஆபாச பட நடிகையாக பிரபலமானவர் சன்னி லியோன். தற்போது இவர் இந்தி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் வீரமாதேவி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். <br /> <br />The trailer of Karenjit kaur- the untold story of sunny leone, a web series of porn actress Sunny leone is now viral in youtube. <br />

Buy Now on CodeCanyon